Browsing tag

25-05-25

பிரச்சனையில் சிக்கிய நந்தினி,விஜி.. சூர்யா காப்பாற்றுவாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி கிச்சனில் சமைக்க ரேணுகா டிசைனர் சாரீ எல்லாம் கட்டலால என்று கேட்க ஏன் இந்த புடவைக்கு என்ன குறை என்று கேட்க […]