Browsing tag

24-01-25

முத்துவிற்கு வந்த சிக்கல், மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சிக்கல் வர மனோஜ்க்கு அடி விழுந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவிடம் அப்பா போட்டோ எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சொல்ல அந்த போட்டோவை எதற்கு என்று ரோகினி அம்மா கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ரோகிணி அம்மாவிடம் சொல்ல தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டே போகாத கல்யாணி இந்த விஷயம் எல்லாம் உங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா […]