Browsing tag

19-04-25

அம்மாச்சி சொன்ன வார்த்தை, நந்தினி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் நந்தினி குடும்பத்துடன் சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்க சூர்யா அம்மாச்சியிடம் இங்கே சமைக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் டெய்லியும் […]