Browsing tag

15-05-25

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழியில் ஸ்கூட்டியை நிறுத்தி ஹோட்டலில் நடந்த பிரச்சனைகளை நினைத்து கொண்டு விட்டு வீட்டில் இருப்பவர்களோட எதிர்ப்பு மீறி ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும் ஆனால் இந்த பிரச்சனையாள நம்ப கைவிடக்கூடாது இதுக்கு மேல எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கணும் என்று கிளம்புகிறார். வீட்டுக்கு வந்தவுடன் கேட்டை திறக்க கேட்டாமல் இருக்கிறது யாருமே கேட்ட பூட்ட மாட்டாங்களே […]

அருண் வீட்டிற்கு சென்று அலப்பறை செய்த முத்து நண்பர்கள், ரோகினியை மிரட்டிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

ரோகினியை விஜயா மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் இன்ஸ்பெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வர முத்து நீ வீட்டுக்கு போ மீனா நான் செட்டுக்கு போயிட்டு செல்வத்தை பார்த்து என்ன பண்றதுன்னு பேசிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார் மறுபக்கம் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கும் விஜயா வந்து உட்கார்ந்து பரிமாறிக் கொண்டு இது மாதிரி லேட்டா போனா கடையை […]

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் நான் டெய்லியும் போயிட்டு காலைல போய் சாயந்திரம் தான் வருவேன் நான் வேலைக்கு போகிறேன் தங்கச்சி படிப்புக்காக கடன் […]