Browsing tag

11-05-25

பணத்தை கொடுத்த நந்தினி சுந்தரவல்லி கேட்ட கேள்வி வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு விசிறிவிட அம்மாச்சி பாசம் இல்லாமலா போய் தூங்காம விசிறிகிட்டு இருக்கா என்று கிண்டல் அடித்து விட்டுப் போக மறுநாள் […]