தொலைந்து போன நந்தினியின் கொலுசு, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட். வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லியிடம் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா நீங்க திட்ட மாட்டீங்களே என்று சொல்ல நீ கேக்கறதை பொறுத்து […]