ஹோலி பண்டிகையை அசத்தலாக கொண்டாடிய தர்ஷா குப்தா..!
ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சில மாதங்களுக்கு முன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் […]