Browsing tag

‘ஹாய் நானா’

நடிகர் நானியுடன் இயக்குனர் சௌரவ் கூட்டணி

கதைகள் ஆயிரம். அதற்கு பொருந்தும் நடிகர்கள் முக்கியம். அவ்வகையில், ஒரு நிகழ்வு காண்போம்.. ‘ஹாய் நானா’ கூட்டணியான நானி – இயக்குனர் செளரவ் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். செளரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஜெயராம், நாசர் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹாய் நானா’. 2023-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றியை கண்டது. மேலும், திரைக்கதை, பாடல்கள், நடிப்பு, இசை என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது. ‘ஹாய் நானா’ படத்துக்குப் பிறகு […]