Browsing tag

ஹானஸ்ட் ராஜ்

விஜயகாந்த் நடித்த ‘ஹானஸ்ட்ராஜ்’ பட டைட்டிலில், தனுஷ் நடிக்கும் புதிய படம்..

விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஹானஸ்ட்ராஜ். தற்போது இப்பட டைட்டிலில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார். இச்சூழலில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாவதால், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸானது தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக இருப்பதாக புதிதாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி, […]