Browsing tag

ஹரிகிருஷ்ணன்

கரூர் துயர சம்பவம்.. விஷால் மேனேஜர் வெளியிட்ட உருக்கமான பதிவு.!!

கரூர் துயர சம்பவம் குறித்து விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான […]

ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன்..!

ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளார் விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் மேனேஜர் ஆன ஹரிகிருஷ்ணன் அவர்கள் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து ஈஸ்டர் ஞயிறு நன்னாளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை மறைந்து அனைவரிடமும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம் வளரட்டும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். #HappyEaster #ஈஸ்டர் […]

புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச்செயலாளர் ரம்ஜான் வாழ்த்து..!

புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச்செயலாளர் வி ஹரிகிருஷ்ணன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு விஷால் மேனேஜரும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச் செயலாளர் வி ஹரிகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார். ஈகைத் திருநாள் வாழ்வில் வசந்தம் வளர்பிறையாய் வளர ரமலான் நன்னாளில் அமைதி, அன்பு ,மகிழ்ச்சி நிறைந்திட இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். #ரமலான் #ரம்ஜான் #HappyRamzan […]