Browsing tag

ஸ்டன்னிங் லுக்

ஸ்டன்னிங் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்,குவியும் லைக்ஸ்..!

ஸ்டன்னிங் லுக்கில் போட்டோ வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா,போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லிம்மாக மாறி ஸ்டன்னிங் லுக்கில் இருக்கும் […]

ஸ்டன்னிங் லுக்கில் மாளவிகா மோகனன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன்.அதனைத் தொடர்ந்து மாஸ்டர்,மாறன் படத்தில் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் கலர் டைட்டான ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் […]