Browsing tag

ஷ்ரேயா கோஷல்

கேவலப் பாட்டுக்காக வெட்கப்படுகிறேன்: ஷ்ரேயா கோஷல் வருத்தத்திற்கு, நெட்டிசன்ஸ் கேள்வி

இழிவான பாட்டு பாடியதற்காக வருத்தம் தெரிவித்த பாடகி ஷ்ரேயாவுக்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகியான ஷ்ரேயா கோஷல், தமிழ் சினிமாவில் நினைத்து நினைத்து பார்த்தேன், இளங்காத்து வீசுதே, முன்பே வா என் அன்பே வா’ என பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் ஒரு “ஹாட்” பாடலை பாடியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அது தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்தியில் 2012-ம் ஆண்டு […]