பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்த ஹிப்ஹாப் ஆதி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
பாலாவிற்கு ஹிப் ஹாப் ஆதி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருந்தாலும் பலருக்கு உதவி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே சொல்லலாம் சின்னத்திரையில் மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்த இவர் தற்போது வெள்ளித்திரையை காலடி எடுத்து வைத்திருக்கிறார் தற்போது ஷெரிப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் […]