Browsing tag

ஷங்கர்

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக விழாவில் கலந்துகொண்ட ஷங்கர் ‘வேள்பாரி’ கதையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், எந்திரன் போல வேள்பாரி படமும் எனக்கு ஒரு கனவுப் படம் என்றார். அதற்கான வேலைகளில் தான் ஷங்கர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த, மறுபக்கம் பல கேள்விகளையும் ஆர்வமுடன் எழுப்பி வருகின்றனர். வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வரப்போவது யார்? ஹீரோவாக நடிக்கப்போவது யார்? எத்தனை பாகங்களாக […]

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலில் பின் தங்கிய கேம் சேஞ்சேர்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கேம் சேஞ்சேர் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் இவரது இயக்கத்தில் எதிர்பார்ப்புடன் வெளியானது ஆனால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரண் வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் […]

இயக்குனர் ஷங்கரால் கேம் சேஞ்சர் படத்திற்கு வந்த சிக்கல். லைகா நிறுவனம் எடுத்த முடிவு!!

கேம் சேஞ்சர் படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர்.இவர் இயக்கும் படத்திற்கு பிரம்மாண்டம் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கொடுக்காமல் நஷ்டத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ராம்சரண் நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் தற்போது […]

கேம் சேஞ்சர் : இயக்குனர் ஷங்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!

கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். பெரும்பாலும் இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த படத்தில் ஹீரோவாக ராம்சரனும் வில்லனாக எஸ்.ஜே […]