Browsing tag

வேல்ஸ் நிறுவனம்

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 10 திரைப்படங்கள்

தமிழ்த் திரையுலகில் வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக 10 படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. 2025-2027 வரை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படங்களில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். வேல்ஸ் நிறுவனம், புதிய இயக்குநர்களும், புதுமுக நடிகர்களும் பங்கேற்கும் பல புதிய திட்டங்களைப் பற்றியும் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இது புதிய தலைமுறை திறமையாளர்களுக்கான வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி […]

தனுஷ் 56 : இயக்குனர் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தனுஷ் 56 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 […]