எனக்கு மயக்கமே வந்துரும் போல! – வேலவன் ஸ்டோர் ஆஃபர் மற்றும் கலெக்ஷன்களை பார்த்து வியந்த நடிகை தீபா; காமெடி கலந்த ஷாப்பிங் வீடியோ வைரல்
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் அமைந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் அடைய முடிகிறது. 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதி உள்ளது. மேலும் ரயில் மற்றும் பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்கள் நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடைய முடியும் என்பதால், வேலவன் ஸ்டோருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. […]