Browsing tag

வேட்டுவம்

ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்; வில்லனாக ஆர்யா: ‘வேட்டுவம்’ படம் அப்டேட்ஸ்..

‘அட்டகத்தி’ படத்தின் மூலமாக அறிமுகமானார் இயக்குநர் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் கபாலி, காலா, ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, […]

ஸ்டன்ட் மாஸ்டர் குடும்பத்தினருக்கு பா ரஞ்சித் செய்த நிதியுதவி..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு பா ரஞ்சித் நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். தற்போது இவ்வளவு இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் […]