Browsing tag

வெற்றிமாறன்

காதல் படங்கள் தான் அதிகம் தேர்வு செய்வேன்.. ஆனால்? வெற்றிமாறன் ஓபன் டாக்..!

வெற்றிமாறனின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகியுள்ளது. பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டு என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றிமாறன் சினிமா பயணம் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதாவது […]

இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் இதோ..!

இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது. பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை,அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் ஒன்றாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருந்த நிலையில் […]

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு.!!

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற […]

மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு.. வைரலாகும் ஷாக் தகவல்!!

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சூர்யா 45 படத்தில் பிஸியாக நடத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சூர்யா மற்றும் வெற்றிமாறன் பிஸியாகவே இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எஸ் தானு தயாரிப்பது […]

வாடிவாசல் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வாடிவாசல் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்க இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் […]

விடுதலை 2 : சூரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடுதலை 2 படத்தில் நடித்த சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் […]

அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் பூஜை: ரசிகர்கள் கோரிக்கை..

அமரன் படக்குழு அனைவரின் பாராட்டு மழையில் மகிழ்ந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் பட பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. இது குறித்த காட்சிகளை பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தை தற்போதைக்கு டி55 (D55) என அழைக்கிறார்கள். டி55 படத்தின் பூஜை, சென்னையில் இன்று நடைபெற்றது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் டி55 பட பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நல்ல செய்தியை […]

“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!

திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !! SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான […]