வியானா வேலை வாங்கிய விதம் எனக்கு பிடிக்கல.. கோபப்பட்ட VJ பார்வதி. வெளியான முதல் புரோமோ.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடியுது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது […]