Browsing tag

விமல்

100 திரைப் பிரபங்கள் வெளியிட்ட ஒரு பாடல்..

‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன், நிலவுக்கு என்மேல் என்னடி படத்தின் மூலம் பவிஷ் மற்றும் ‘காதலன்’ படத்தில் நடித்து வரும் கென் கருணாஸ், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என பட்டியல் நீள்கிறது. கதாநாயகனாக அறிமுகமாகலாம். என்றும் தனித்து நிற்பது அவரவர் திறமை. அவ்வகையில் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி, ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ என்ற பாடலை 100-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டு உள்ளனர். நடிகர் […]

காமெடி ஜானரில் உருவான ‘தேசிங்குராஜா-2’- திரைப் பார்வை..

விமல் நடிப்பில் ‘தேசிங்கு ராஜா’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் 2-ம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்துக் காண்போம்.. காவல்துறையில் பணியாற்றும் விமலுக்கும், மற்றொரு ஏரியா காவல்துறை அதிகாரி ‘குக் வித் கோமாளி’ புகழுக்கும் யார் பெரிய ஆள் என்கிற போட்டி நிலவுகிறது. இச்சூழலில் அமைச்சரின் மகனை காப்பாற்ற வேண்டும். மேலும், கூவத்தூரில் அமைச்சர்கள் அடித்த லூட்டியான வீடியோ டிஸ்க் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து என்னென்ன நிகழ்கின்றன என்பதை […]

இந்த வாரம், தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பற்றிப் பார்க்கலாம்.. தக் லைஃப்: மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. பான் இந்தியா படமான இதில் சிம்பு, திரிஷா, நாசர், அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பேரன்பும் பெருங்கோபமும்: இயக்குனர் தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவப்பிரகாஷ் […]

இந்த வாரம், ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள் லிஸ்ட்..

வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். இதில், சுதந்திரமாக படம் காண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள் இதோ.. அமரன்: இந்தாண்டு தீபாவளி ரிலீசாக வெளியானது ‘அமரன்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது. மறைந்த மேஜர் முகுந்தாக எஸ்கேவும், இந்து ரெபக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்த இப்படத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என […]

சார் படம் மாதிரி நடுரோட்டில் விட்டுட்டு போய்டாதீங்க.. நடிகர் விமலை விமர்சித்த தயாரிப்பாளர்..!

நடிகர் விமலை விமர்சித்து தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் விமல். இவர் தற்போது இசக்கி கார்வண்ணன் இயக்கி, தயாரிக்கும் பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் சிராஜ்.எஸ் தயாரிப்பில் சார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சிராஜ் .எஸ், பரமசிவன் பாத்திமா படத்தின் […]

“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!

திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !! SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான […]