Browsing tag

விமர்சனம்

‘கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும்?: இயக்குனர் சிவா பதில்

வியக்க வைக்கும் பிரம்மாண்டம், விறுவிறுக்கும் விஷீவல் எபெக்ட்ஸ், வேற லைவல் மேக்கிங் ஸ்டைல், மிரட்டலான பீரியட் காட்சிகள், இவைகளுடன் அசத்தும் ஒளிப்பதிவும், அதிரடி இசையும், அட்டகாசமாய் இயக்கம், அசாத்திய ஹீரோயிசம் என எட்டுத்திசையும் தெறித்து ஓட பற பறவென பறந்து கொண்டிருக்கிறது கங்குவா. ஆம்.., சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோரை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருந்தாலும், தவறாது பார்க்க வேண்டிய […]