Browsing tag

விநியோகிஸ்தர்

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் படம் வெளியாவதிலும் சிக்கல்.. பிரபல விநியோகிஸ்தர் வருத்தம்.!!

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்தப் பட ரிலீஸ் ஆகாதது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான ஸ்ரீதர் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். […]