Browsing tag

விடாமுயற்சி

அஜித் நடிக்கப்போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

அஜித் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் பட குழு தவிர்க்க முடியாத காரணத்தினால் தள்ளிவைத்துள்ளதாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தப் படத்தின் […]

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. வெளியான புதிய தகவல். !

விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, ஆரவ், அர்ஜுன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று படக்குழு சில தவிர்க்க முடியாத […]

அஜித் கட்சி ஆரம்பிக்கட்டும் சொல்றேன்: நடிகர் ரமேஷ் கண்ணா பேச்சு

விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, ரமேஷ் கண்ணா சொன்ன பதில் தற்போது வைரலாகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் என பலர், நடித்திருக்க அனிருத் இசையமைத்துள்ளார். ‘துணிவு’ படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக அஜித் தற்போது ஒரே சமயத்தில் இரண்டு […]

விடாமுயற்சி கடைசி நாள் ஷூட்டிங்.. மகிழ்திருமேனி நெகிழ்ச்சி பதிவு..!

விடாமுயற்சி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் குறித்து மகிழ்திருமேனி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே வெளிநாடுகளில் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில் வசூலில் ஒரு பக்கம் மாஸ் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் விடாமுயற்சி.. இதுவரை எவ்வளவு தெரியுமா?

விடாமுயற்சி படத்தின் பிரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கியுள்ள நிலையில் […]

புடவையில் க்யூட் போஸ் கொடுக்கும் த்ரிஷா.. போட்டோஸ் இதோ..!

புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும், பீமா, அபியும் நானும், போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

“கனவு முழுமை அடைந்தது” அஜித்திற்கு நன்றி தெரிவித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. பதிவு இதோ..!

அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இறுதி கட்டப்பட படிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்த வாழ்நாள் வாய்ப்பை […]

சிரிச்சுக்கிட்டே ஒரு hug கொடுத்தாரு பாருங்க… அஜித் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட துணை இயக்குனர்..!

அஜித் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் துணை இயக்குனர் புனித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் துணை இயக்குனர் புனித் நடிகர் அஜித்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் முழுவதுமாக அவரை சந்தித்து பேசியது குறித்து நிகழ்ச்சியாக சொல்லியுள்ளார். அதில் என் லைஃப்ல மறக்க முடியாத ஒரு தருணம்.. ஸ்பாட்டுக்கு வந்து கொடுத்த அன்பு இருக்கே […]

‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்

அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படமெடுக்கின்றார் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் […]

விடாமுயற்சியா, வணங்கானா? முந்தி போகும் திரைப்படம் எது?: கோலிவுட் காத்திருப்பு..

பொங்கல் பண்டிகையில் விடாமுயற்சி, வணங்கான் என்ற இரண்டு படங்களில் முந்தப் போவது எது? என கோலிவுட் வட்டாரம் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி பின்னர், பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தை மீண்டும் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படம், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ரோஷினி பிரகாஷ், ரித்தா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி, மிஷ்கின், […]