Browsing tag

விஜய ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பூக்கி’ படத்தின் கதைக்களம் என்ன?

தமிழ் சினியில், இசைத்து நடிகரானவர் விஜய ஆண்டனி எனபது தெரிந்ததே. தற்போது, தான் நடித்து வரும் படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவ்வகையில், தற்போது அஜய் திஷன் நடிக்கும் படத்தினை தயாரித்து, இசையமைக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்துக்கு ‘பூக்கி’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. ’பூக்கி’ படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கவுள்ளார். முழுக்க காதல் கலந்த காமெடி ஜானரில் இப்படம் உருவாகிறது. […]