Browsing tag

விஜய் வர்மா

முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவின் காதலும் தற்போதைய சினிமா கேரியரும்

முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, தற்போது மீண்டும் பழைய பார்முக்கு வர தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் காண்போம்.. தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2’ படத்தில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரிந்துவிட்டார்கள். பின்னர், ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ என்ற பாடலில் ஆடியதன் மூலம் ட்ரெண்டிங் ஆனார். கடைசியாக அவர் தமிழில் நடித்த ‘அரண்மனை 4’ ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது. ஆயினும், தமிழில் தொடர்ந்து […]

பிக் பாஸ் போன பெரிய ஆளாலெல்லாம் ஆக முடியாது, விஜய் வர்மா அதிர்ச்சி தகவல்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் விஜய் வர்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எட்டாவது சீசனின் வெற்றியாளராக டைட்டிலை தூக்கியவர் முத்துக்குமரன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜய் வர்மா. பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பல போட்டிகள் பல்வேறு கனவுடன் உள்ளே […]