Browsing tag

விஜய் டிவி

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ரம்பா..குவியும் லைக்ஸ்..!

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்பா. தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. 90களில் பலரின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன், காதலர் தினம், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா காதலா, ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் […]

அம்மா மற்றும் மனைவிக்காக மதுரை முத்து செய்த செயல்.. கண்கலங்க வைத்த பதிவு இதோ..!

அம்மா மற்றும் மனைவிக்காக மதுரை முத்து செய்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் காமெடியில் தன் திறமையை காட்டி நகைச்சுவையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.. தற்போது கலக்கப்போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் […]

செல்வி மகனை காதலிக்கும் இனியா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செல்வி மகனை இனிய காதலிக்க, ஈஸ்வரி ஜெனி மற்றும் செழியன் இடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் தொடங்குவதற்கான வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க கோபி பாக்கியாவை வியந்து பார்க்கிறார் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு போன மாசம் தான் முடிவு பண்ணி உங்க கையாள அட்வான்ஸ் கொடுத்தா அதுக்குள்ள எல்லா வேலையும் எப்படிமா செய்ய முடியுது. நானும் ஒரு கிளவுட் […]

ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷா குப்தா..!

ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரது எலிமினேஷன் இருந்தது. இதனால் தர்ஷாவின் ரசிகர்கள் […]

விஜயாவை உசுப்பேத்தியே சிந்தாமணி,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை உசுப்பேத்தி சிந்தாமணி பேச முத்து வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜின் பெயரை பச்சை குத்திக் கொண்டு வர மனோஜ் அனைவரையும் கூப்பிட்டு காட்டுகிறார். விஜயா பார்த்து பெருமை பட முத்து கிண்டல் அடிக்கிறார். ஆனால் மீனா இது எவ்வளவு பெரிய விஷயம் இதை பார்க்கும் போது எனக்கு உங்க பேர டாட்டூ போடணும்னு ஆசையா […]

புதிய கார் வாங்கிய சீரியல் நடிகை கண்மணி மனோகரன்.. குவியும் வாழ்த்து.!

கண்மணி மனோகரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் வில்லத்தனமாக பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி மனோகரன். அதனைத் தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமி, மகாநதி போன்ற சில சீரியல்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடியோவை கண்மணி மனோகரன் அவரது இன்ஸ்டாகிராம் […]

ஜீ தமிழில் என்ட்ரி கொடுக்கப் போகும் மணிமேகலை, எந்த நிகழ்ச்சி தெரியுமா?

ஜீ தமிழில் மணிமேகலை என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் மணிமேகலை. அதனைத் தொடர்ந்து விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து நான்கு சீசனங்களில் கோமாளியாக இருத்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்தார். பிறகு பிரியங்கா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து விலகினார். பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த […]

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்லின்..!

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஜாக்லின். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஜாக்குலின். ஆரம்பம் முதலே ஸ்ட்ராங் கண்டஸ்டண்டாக விளையாடி வந்தார்.இவர்தான் டைட்டில் வெல்வார் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

பிக் பாஸ் விஷாலா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

பிக் பாஸ் விஷாலின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் VJ விஷால். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸில் இவருக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருந்த நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் விஷால் என அனைவருக்கும் தெரியும் இது […]

சுடிதாரில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் சிறகடிக்க ஆசை மீனா..!

சுடிதாரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாகவும் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதிப்பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்து […]