Browsing tag

விஜய் டிவி

பிக் பாஸ் முடிந்து ஒன்றரை மாதம் ஆகுது.. ஆனால்? கடுப்பில் சௌந்தர்யா போட்ட பதிவு.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். சௌந்தர்யாவின் குறும்புத்தனத்திற்கென இதுவரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றன. பி ஆர் […]

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கண் பார்வைக்கு என்ன ஆச்சு? கதறி அழும் ரோகினி.. நடக்கப் போவது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது என்ன என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆகி கண்களில் பலமாக அடிபட்டு விடுகிறது. இதனால் குடும்பத்தினர் ஒரு பக்கம் பதற்றத்தில் கண்கலங்கி இருக்க அடுத்து என்ன நடக்கப்போகும் என்று பரபரப்பாக சீரியல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் டாக்டர் மனோஜ்க்கு கண் […]

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ரீதேவி விஜயகுமார்..!

திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக களமிறங்கியவர் ஸ்ரீதேவி விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் என அனைவரும் அறிந்ததே. இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் […]

கோபியை விட்டைவிட்டு போக சொன்ன பாக்கியா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியை வீட்டை விட்டு பாக்யா போக சொல்ல ஈஸ்வரி கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவை நிற்க வைத்து அங்க எதுக்கு அப்படி பேசின என்று கேட்க பிடிக்காத விஷயத்தை பற்றி திரும்பத் திரும்ப பேசன நான் அப்படி தான் பேசுவேன் என்று கோபப்படுகிறார். உடனே கோபி ஈஸ்வரியை அமைதியாக இருக்க சொல்லியும் அவர் இருக்காதால் பாக்யா என்ன […]

ஆகாஷ் மீது செல்விக்கு வந்த சந்தேகம், உணர்ச்சிபூர்வமாக கடிதத்தை எழுதி இருக்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க செல்விக்கு சந்தேகம் வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரிக்கு போன் போட்டு வீட்டுக்கு போய்ட்டீங்களா பாட்டி என்று கேட்க என்ன உங்க அம்மா கேட்க சொன்னாளா என்று கேட்கிறார். உடனே கோபி இனியா கிட்ட எதுக்குமா கோவிச்சு இருக்கீங்க அவ என்ன பண்ணா என்று போனை வாங்கி இனியாவிடம் இங்கே […]

சீதாவிடம் காதலை சொன்ன அருண், ரோகினிக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் காதலை சொல்ல, ரோகினிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது, தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் வயிற்று வலியில் துடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க அண்ணாமலை வந்து கேட்கிறார் தூக்கம் வரல பேசிகிட்டு இருக்கோம் என முதலில் சொன்ன விஜயா பிறகு மனோஜ் வயிறு வலி இருப்பதை சொல்லுகிறார். அண்ணாமலை சத்தம் கேட்டு இருந்த மீனா முத்துவை எழுப்ப […]

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா,குவியும் லைக்ஸ்..!

சிவப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சௌந்தர்யா. இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். […]

முடிவுக்கு வரப் போகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? கோபி போட்ட பதிவு.!

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். 1200 எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்த வரும் cஅவரது […]

விஜய் டிவி சக்திவேல் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகும் குழந்தையின் நட்சத்திரம்.. முழு விவரம் இதோ.!!

சக்திவேல் சீரியலில் நடிக்கப் போகும் பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சக்திவேல். இந்த சீரியலில் பிரவீன் மற்றும் அஞ்சலி இருவரும் ஹீரோ ஹீரோயின் ஆக நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் சிவபதிக்கு தெரியாமல் சக்தி ஜோதியை பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக அவரின் திறமையை வெளிக்கொண்டு வந்தார். இந்த விஷயம் சிவபதிக்கு தெரிந்து ஜோதியை வீட்டை விட்டு போக சொல்லுகிறார். இதில் சக்திக்கும் பங்கு […]