நல்லவேளை காலேஜ்க்கு அனுப்பல.. மகள் குறித்து வனிதா விஜயகுமார் பேச்சு.!!
மகள் ஜோவிகா குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தாலும் அதன் பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இவரது மகள் ஜோவிகா […]