Browsing tag

விக்னேஷ் ராஜா

‘கர’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட்!

சென்னை, மார்ச் 27, 2026 — தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் கர (Kara) தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் (Red Giant Movies) நிறுவனத்தின் மூலம் வெளியாக உள்ளது. இயக்குநர் விக்னேஷ் ராஜா (‘போர் தொழில்’ புகழ்) இயக்கும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் […]

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து வெளியான அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். இவரது நடிப்பில் காரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் கோடை விடுமுறையும் முன்னிட்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ,ஜெயராம், […]

தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார் இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 […]

விக்னேஷ் ராஜா-ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

தனுஷின் (D54) ‘கர’ மற்றும் D55 படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் D55-வது படமாக தயாராகவுள்ளது. இப்படத்தின் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை மதுரை அன்புச் செழியன் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சில காரணங்களால் இப்பட தயாரிப்பிலிருந்து வில விலகினார். பின்னர், மும்பையை சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. உடனடியாக நேரடி தமிழ் படத்தை தயாரிக்க அவர்களுக்கு பழக்கமில்லை என்பதால் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனுஷே தன் சொந்த தயாரிப்பு […]