Browsing tag

வள்ளியின் வேலன்

வெள்ளித்திரையில் நாயகனாக களமிறங்கும் சீரியல் நடிகர் சித்து.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்ட பதிவு.!!

வெள்ளித்திரையில் நாயகனாக சித்து களமிறங்கியுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியல் மூலம் அறிமுகமான சித்து அந்த சீரியலில் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது சித்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அதாவது டி டார்க் ஹெவன் என்ற படத்தில் நடித்திருக்கும் சித்து அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் பதிவையும் வெளியிட்டு உள்ளார். இதை […]

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சீரியல் நடிகர் சித்து சொன்ன குட் நியூஸ்… குவியும் வாழ்த்து..!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சித்து குட்நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்த வருகின்றனர். இந்த ஜோடிக்கென தனி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சித்து மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி. […]