Browsing tag

வல்லவன்

ரெட் கலர் புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ, தேவதை போல் இருக்கும் நயன்தாரா,குவியும் லைக்ஸ்..!

ரெட் கலர் புடவையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, வல்லவன், யாரடி நீ மோகினி, சத்தியம், ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரவுடிதான், வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் […]