‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் ஆபிஸில் தொடர் ரெய்டு: ரூ.200 கோடி ஆவணங்கள் பறிமுதல்..
சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு வசம் நடைபெற்ற வருமானவரி சோதனை விவரம் வருமாறு: தளபதி விஜய் நடித்த வாரிசு, ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் பல தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்தவர் தில் ராஜு. இவரது அலுவலகம், வீடு மற்றும் ‘புஷ்பா -2’ தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் மேங்கோ மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கொண்டாப்பூர் உள்ளிட்ட […]