Browsing tag

வசூல்

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படத்தின் மெகா வசூல் சாதனை: முழு விவரம்

கலெக்‌ஷனிலும் செம மாஸாக எகிறி வருகிறது புஷ்பா-2 படம். இது குறித்த விவரம் பார்ப்போம்.. சுகுமார் இயக்கி, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் ரூ.500 கோடிகளுக்கு மேல், செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படத்தில், அல்லு அர்ஜுன் சம்பளம் மட்டுமே ரூ.300 கோடி என கூறப்படுகிறது. படம் 5-ம் தேதி ரிலீஸ் ஆனதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் குவித்து வருகின்றது. குறிப்பாக, முதல் நாளில் ரூபாய் 294 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. படத்திற்கு […]

அமரன் படம் 3-வது நாள் வசூல்: கமல் மேலும் மகிழ்ச்சி

மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயன் அவர் நடிப்பில் வந்துள்ள அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் மறைந்த முன்னாள் இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. தற்போது இப்படத்தின் கலெக்சன் விவரம் குறித்து பார்ப்போம்.. அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி […]