Browsing tag

வசனம்

சிம்புவால் நான் நடுத்தெருவில் நிற்கிறேன்: ‘கெட்டவன்’ பட இயக்குனர் நந்து ஆவேசம்..

‘எனது கதையை திருடியிருக்கலாம், ஆனால், வசனத்தை திருடி விட்டார் சிம்பு’ என்ற இயக்குனரின் குமுறல் குறித்து அறிவோம்.. சிம்பு நடித்து பாதியிலேயே நின்ற படம் ‘கெட்டவன்’. இப்படத்திற்காக நீண்ட முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தை பாதியிலேயே கைவிட்டார் சிம்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய ஜி.டி.நந்து ஆவேசமாய் கூறுகையில், ‘கெட்டவன் திரைப்படம் டிராப் ஆன பின்னர், சிம்புவிடம் இருந்து நல்ல செய்தி […]

‘கூலி’ படத்தில் ரஜினி செய்த மாற்றம்: லோகேஷ் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினி சில புதிய மாற்றங்களுடன் ‘ கூலி’ படத்தில் லோகேஷ் அனுமதியுடன் இணைத்திருக்கிறார். அது குறித்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஞானவேல் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை பொறுத்தவரை இப்படம் வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியுடனும் உத்வேகத்துடனும் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ரஜினி. இது குறித்த வெளியான தகவல் பார்ப்போம்.. கடந்த மாதம் […]