Browsing tag

லப்பர் பந்து

2024 இல் வெளியாகி டாப் 10 இடத்தை பிடித்த தமிழ் திரைப்படங்கள்.. உங்கள் ஃபேவரைட் திரைப்படம் எது? கமெண்ட் பண்ணுங்க..!

இந்த ஆண்டில் வெளியாகி சிறந்த டாப் 10 இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெளியாகும் படத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காத்திருப்பும் இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியாகி சிறந்த தமிழ் படமாக டாப் 10 இடத்தை பிடித்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் பத்தாவது இடத்தை […]

‘அமரன்’ சாதனையை ‘குபேரன்’ முறியடிக்கும்: இணையத்தில், தனுஷ் ஃபேன்ஸ் புகைச்சல்?

தமிழ்த்திரையில், ஒவ்வொரு நடிகரும் தனித்தன்மை கொண்டவர்கள் தான். அவரவர் திறமையினால் பாக்ஸ் ஆபீசில் உச்சம் தொடுகின்றனர். இதில், ரசிகர்கள் கம்பு சுழற்றி இணையத்தில் விவாதிப்பது அபத்தமானது தானே. ஆம், தனுஷின் 50-வது படமான ராயன் படத்தினை அவரே இயக்கி நடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ராயன் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபீஸில் இந்திய […]

வீட்டுக்குள் தியேட்டரான ஓடிடியில், இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் இதோ..

வீட்டுக்குள் தியேட்டர் வந்து விட்டது ஓடிடி வடிவில் என்றால் மிகையல்ல. அவ்வகையில் ஓடிடியில் திரைப்படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வாரம் என்னென்ன பபடங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்.. வாங்க.. மெய்யழகன் : ’96’ பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது ‘மெய்யழகன்’. பீல்குட் படமாக ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை […]

ஹிட் கொடுத்த லப்பர் பந்து, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு அடித்த ஜாக்பாட்..!

லப்பர் பந்து படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் லப்பர் பந்து. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இது மட்டும் இல்லாமல் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த படம் வசூலிலும் தூள் கிளப்பியது என்றே சொல்லலாம். இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு […]