Browsing tag

ராஷ்மிகா மந்தனா

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்த படத்தில் பிரபல ஜப்பானிய நடனக்கலைஞர்..

தற்போது அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத […]

ஹன்சிகாவை தொடர்ந்து ராஷ்மிகாவும் ஆக்‌ஷன் அவதாரம்..

தனுஷ், ராஷ்மிகா நடிப்பில் ‘குபேரா’ படம் தமிழை விட தெலுங்கில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். குறிப்பாக, பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி […]

‘சாவா’ படத்தை முந்தி, லாப சதவீதத்தில் முதலிடம் பெற்றது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்‌ஷன் ரிக்கார்டு பார்ப்போம்.. விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய படம் அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான இப்படம் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மூன்று படங்கள்..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மூன்று படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை ரசிகர்கள் OTT இல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் OTTயில் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் ஜூலை 19ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது இந்த படத்தில் அதர்வா நிஷா சஜயன் போன்ற பல […]

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் யார் யார்? வாங்க பார்க்கலாம்.!!

தென்னிந்தியா சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சம்பளங்கள் மட்டுமே பெரும்பாலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நயன்தாரா – 15 கோடி ராஷ்மிகா மந்தனா – 13 கோடி சாய் பல்லவி – 12 கோடி திரிஷா – 12 கோடி சமந்தா – 10 கோடி இந்த ஐந்து […]

தனுஷின் ‘குபேரா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

‘குபேரா’ பட ஓடிடி வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது, இப்படம் ஜூலை 18-ந்தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் பாராட்டியிருந்தது […]

விஜயை தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை : தில் ராஜு ஓபன் டாக்..!

விஜய் தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை என தில் ராஜு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு இயக்குனர் வம்சி இயக்கத்திலும் தில் ராஜு தயாரிப்பிலும் வெளியான இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

குபேரா படத்தில் தனுசுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

குபேரா படத்தில் தனுஷுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும், ராஷ்மிகா மந்தனா வேண்டுகோள்..

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இபபடம் பெண்களுக்கு எதிரானது. ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருக்கிறது. அதிக வன்முறையை கொண்ட படம் என பலவாறு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா கூறும்போது, ‘ஒரு படத்தில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களையும் புகைப்பிடிக்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், சமூகத்தில் புகைப்பிடிப்பது சர்வ […]