Browsing tag

ரமேஷ் திலக்

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு} !!

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் மேரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் […]

காமெடியில் ரசிகர்களை கவர்ந்து வரும் லெக் பீஸ் படத்தின் டிரைலர்..!

லெக் பீஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாகவும் சில படங்களில் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவரது நடிப்பில் லெக் பீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஸ்ரீநாத் இயக்கத்திலும், ஹீரோ சினிமாஸ் சி. மணிகண்டன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு பிஜோர்ன் சூர்ராவ் இசையமைத்துள்ளார்.மேலும் விடிவி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், மைம் கோபி, ரமேஷ் திலக், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. வைரலாகும் பதிவு..!

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் […]

‘தப்புணா.. நீங்க இப்படி சொல்லக்கூடாதுணா’ என்ற வாசகம் வைரல்: விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்வு..

நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம்ணா. ஆனா, சொல்லை கொட்டினால் எப்டி? புரியலையா… தொடர்ந்து வாசிங்க புரியும்.. நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இது, சினிமா துறையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில், அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மறைமுகமாக விமர்சித்தும் வந்தனர். குறிப்பாக, விஜய் இன்னும் களத்திற்கு வரவில்லை. மக்களைச் சந்திக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்கவில்லை என பல விமர்சனங்களை […]