மருமகன் ரோபோ சங்கரால், CM லெவலில் ரமேஷ் கண்ணா: ‘அம்பி’ பட சுவாரஸ்யம்
அதிர்ஷ்டக்கார மருமகன் ரோபோ சங்கரால், ரமேஷ் கண்ணா முதலமைச்சர் ரேஞ்சிற்கு உயர்ந்து விட்டாரா? என்கிற ‘அம்பி’ படத்தின் காமெடி சரவெடி பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரோல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின். இவர், தற்போது ‘ரோபோ’ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை […]