Browsing tag

ரஜினி

ரஜினி குறித்து, சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அங்கு ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது ரஜினி குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘எனக்கான ஊக்கம், ஆதர்சம் எல்லாமே ரஜினி சார் தான். அவரைப் பார்த்துதான் எனக்கு சினிமாவை பிடித்தது. அவரைப் பார்த்து தான் சினிமாவுக்கு […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில், எஸ்.ஜே.சூர்யாவிற்கு என்ன ரோல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சங்களை மீறி வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஜெயிலர்-2 படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் எஸ்.ஜே. சூர்யா ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் வில்லனாக கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க போகிறாரா […]

வருவார் போவார் நிலைத்து நிற்பவர் யார்?: அனிருத் ஸ்பீச்

‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வாய்ஸ் கேட்கலாம்.. ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். விழா மேடையில் இசையமைப்பாளர் அனிருத் பேசும் போது, ‘சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ படம் தான் எனது முதல் ப்ளாக்பஸ்டர் படம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். அப்படத்தில் […]

ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், ரஜினி-கமல் கலந்து கொள்வார்களா?

விஜய்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் ‘ஜனநாயகன்’ என்பதாலும், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றது. தற்போது வெளியான தகவலின்படி ஜனநாயகன் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதுவும் விஜய்யின் கடைசி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், இந்த விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]

சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணம்: நெகிழ்ச்சியுடன் சிம்ரன்..

தமிழ் சினிமாவில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி போன்ற குடும்பப் படங்கள் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வகையில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால், அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன், ‘சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்பட்டது. எங்கள் சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக […]

எஸ்.ஜே.சூர்யா செம பிஸி: ‘கில்லர்’ படத்தின் இயக்கமும், ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிப்பும்..

வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த சில வருடங்களாக நடிகராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார். தற்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா? நஷ்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், இந்த விமர்சனங்களால், இப்படத்தின் வசூலை எந்தளவிலும் பாதிக்கவில்லை. படம் வெளியான முதல் நாளிலேயே 151 கோடி வசூலித்திருந்தது. அதனைத்தொடர்ந்து நான்கு நாட்களில் 400 கோடி வசூலை குவித்தது. தமிழ் சினிமாவின் அதிவேகமாக 400 கோடி வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை கூலி நிகழ்த்தியது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், சுமார் 430 […]

ஹீரோவாக நடிக்கும் தனது 100-வது படம் குறித்து, நாகார்ஜூனா அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில், தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், சைமன் என்ற நெகட்டிவ் ரோலில் நாகார்ஜூனாவும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் […]

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக்.!!

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேசியுள்ளார் மோனிஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியவர் மோனிஷா. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி என்ன முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமா குறித்து மோனிஷா பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது […]