பிரபுதேவா நடிக்கும் ‘மூன்வாக்’ படம்: 5 பாடல்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் குரல்..
‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை மிகவும் ஈர்த்தன என்பது தெரிந்ததே. அவ்வகையில் ‘காதலன்’ படத்தின் மூலம் இணைந்து, தொடர்ந்த கூட்டணியில் ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ ஆகிய படங்களும், பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. ‘மின்சார கனவு’ படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மூன்வாக்’ என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். ‘மூன்வாக்’ என்பது ‘பாப்’ இசையுலகின் […]