இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் போட்டி அதிகம் இருக்கும் அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் 5. சின்ன மருமகள் […]