Browsing tag

முருகன் கோவில்

முருகன் கோவில் சுவாமி தரிசனம் செய்த யோகி பாபு.. போட்டோ இதோ..!

முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு.முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படங்களில் ஒரு பக்கம் பிஸியாக நடித்து வந்தாலும் யோகி பாபு கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். […]

முருகன் கோவிலில் கணவர் குழந்தைகளுடன் நயன்தாரா..!

முருகன் கோவிலில் குழந்தை மற்றும் கணவருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. படங்களில் இருவரும் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா குழந்தைகளுடன் ட்ரிப் மற்றும் ஃபேமிலி புகைப்படங்கள், […]