Browsing tag

முத்தழகு

சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி சீரியலிலும் நடித்து இருந்த இவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்தும் விலகி இருந்தார். சமீபத்தில் இவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் பிரக்னன்சி போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து வைஷாலி அவரது இன்ஸ்டாகிராம் […]