Browsing tag

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வருகிற ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் உடல் நல்லடக்கம்

வருகிற 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக திரையுலகுக்கு வந்தவர் ராஜேஷ். சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். […]

8-ந்தேதி சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து

இசைஞானியை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகுக்கு காலம் வழங்கிய கொடையாக வந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால், அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றிக்கொண்டார். காரணம், ஜுன் 3-ம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும், இளையராஜாவுக்கு பலரும் […]