ஓவராக பேசிய விஜயா, அண்ணாமலை சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
விஜயா ஓவராக பேசிக்கொண்டே போக அண்ணாமலை பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலை இடம் பணம் பற்றி பேச ஆரம்பிக்க விஜயா உடனே அவன் என்ன கேட்க வரான்னு புரியலையா இந்த வீட்டோட பத்திரத்தை மேல இன்னும் காசு அதிகமாக வாங்கி கொடுக்க சொல்றான் என சொல்ல மனோஜ் கரெக்டா சொன்னீங்கமா வேற எதுக்காக பேசியிருப்பான் என்று பேசிக்கொண்டே […]