Browsing tag
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக #Karthi30 என அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்குகிறார். கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். சமீபத்தில் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முக்கிய காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வரும் நிலையில், படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. […]
மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி. தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வபோது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கத்தரிப்பூ கலர் சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை […]