Browsing tag

மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ்

வனிதா இயக்கிய ‘சுபமுகூர்த்தம்’ பாடல் நாளை வெளியீடு: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்

வனிதா இயக்கிய திரைப்படத்தின் பாடல் நாளை வெளியாகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் பிரபலமான நிலையில், தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ்’ படத்தின் சுபமுகூர்த்தம் பாடல் நாளை வெளியாகிறது. 3 முறை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வாழ்ந்து வரும் வனிதா அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா? என்கிற கேள்விகளை கிளப்பும் வகையில் அவரது அடுத்த […]