Browsing tag

மிருணாள் தாக்கூர்

D55 படத்தில் தனுஷுக்கு ஜோடி ஸ்ரீலீலா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் சாய் அபயங்கர். அடுத்து ஹீரோயினாக அமரன் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீ லீலா கமிட் ஆகியுள்ளார். ‘இதை நீங்க எதிர்பார்க்கவில்லை தானே’ என்று டி 55 படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று புகைப்படங்களை நெட்டிசன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். ஹீரோயின் குறித்த வுண்டர்பாரின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ‘இந்த ஹீரோயினை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தனுஷ் அண்ணா. சாய் பல்லவி பெயரை […]

தனுஷ் உடனான காதல் உண்மையா?: மிருணாள் தாக்கூர் விளக்கம்..

தமிழ்த்திரை உலகில் உச்சத்தில் இருக்கும் பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில்தான், இவருக்கும் இவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து கிடைத்தது. இந்நிலையில், தனுஷ் – மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவி வருகின்றன. மிருணாள் தாக்கூர் பார்ட்டியில் தனுஷுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் தனுஷின் காதல் பாடல்களுக்கு அவர் வைஃப் செய்யும் வீடியோக்கள் போன்றவை வெளியாகி வைரலாகி […]