Browsing tag

மிருணாள் தாக்​குர்

தனுஷுடன் ரிலேஷன்ஷிப்: மிருணாள் தாக்குர் விளக்கம்..

மிருணாள் தாக்குர், தான் முதல் முறையாக சித்தாந்த் சதுர்வேதியுடன் சேர்ந்து நடித்த ‘தோ தீவானே ஷெஹர் மெய்ன்’ படத்தை பிப்ரவரி 20-ந்தேதி தியேட்டர்களில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் தனுஷுடனான காதல் மற்றும் கல்யாணம் குறித்து கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி மிருணாள் கூறியதாவது, ‘நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். சரியான நபர் என் வாழ்க்கையில் வரும்போது திருமணம் குறித்து நானே முதல் ஆளாக சோஷியல் […]

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம்: ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்..

அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வரு​கிறார் அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்​ஜெட்டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார். இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி இருந்​தன. இந்​தப் படத்​துக்​குப் பிரபல ஜப்பானிய-பிரிட்​டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநரு​மான ஹோகுடோ கோனிஷி பணி​யாற்​றி​ உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோ​ரும் இந்த படத்தில் நடிக்க […]