லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா..!
லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம்-2,பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]